Join THAMIZHKADAL WhatsApp Groups
கட்டாய தேர்ச்சி முறை ரத்து
பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பிறகு துணைத்தேர்வு நடத்தப்படும் 5 - 8ம் வகுப்பு மாணவர்கள் துணைத்தேர்வில் - மீண்டும் தோல்வியடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது - மத்திய அரசு
No comments:
Post a Comment