Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும், இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை”
கட்டண நிலுவை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
“பள்ளிக் கல்வித்துறையில் எந்த கட்டண நிலுவையும் இல்லை”
“தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும், இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை ₹2,151 கோடியை ஒன்றிய அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்காமல் உள்ளது.
ஆனாலும், மாநில நிதியிலிருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளோம்."
கட்டண நிலுவை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்*
No comments:
Post a Comment