Join THAMIZHKADAL WhatsApp Groups
வார்டு மறு வரையறைக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்
வார்டு மறு வரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகளுக்கு பின்பே உள்ளாட்சித் தேர்தல் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மகளிருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாது. பழங்குடியினர், மகளிர் வார்டுகளை வரையறுத்தப் பிறகே தேர்தலை நடத்தக் கோரி முனியன் என்பவர் வழக்கு.
No comments:
Post a Comment