Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 22, 2024

CMS கல்லூரியில் புதிய வேலை- 61,040 ரூபாய் சம்பளம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலி பணியிடங்கள் ஏழு என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலையின் பெயர்:

Senior resident

research scientist 1

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தின் 12 ஆம் வகுப்பு/ முதுகலை பட்டம்/ Md / ms / PhD தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு அதிகபட்சம் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.12.2024

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News