Join THAMIZHKADAL WhatsApp Groups
பொருள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் பெறப்பட்ட மனு - பதிலளிக்கப்படுகிறது.
பார்வை:
தங்களின் 03.03.2021 நாளிடப்பட்ட மனு பள்ளிக் கல்வித்துறை வாயிலாக இத்துறையில் 08.04.2021 அன்று பெறப்பட்டது
பார்வையில் காணும் மனுவின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது.
2. பார்வையில் காணும் மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து, தமிழ்நாடு அடிப்படை விதிகளில், விதி 9(6) (b) (iii)-ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம்.
இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் (www.tn.gov.in/rules/dept/22)-សំ ល, ឈប់ NTSE, NMMS அரக தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை.
No comments:
Post a Comment