Join THAMIZHKADAL WhatsApp Groups
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 24.01.2025 அன்று பரிசுகள் , சான்றிதழ்கள் . கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்படவுள்ளது . பரிசளிப்பு விழாவானது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைப்பெறவுள்ளது . சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ( முதல் இடம் மட்டும் ) பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வர தகுந்த ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பரிசளிப்பு விழா வழிகாட்டு நெறிமுறைகள் :
Kalaithiruvizha State Award Function Proceedings - Download here
No comments:
Post a Comment