Join THAMIZHKADAL WhatsApp Groups
Major Trains in Southern Railway's New Schedule
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் - 01.01.2025 முதல்...
🚉20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.
🚉22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.
🚉16127 குருவாயூர் காலை 10.20 மணி.
🚉12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.
🚉20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.
🚉12605 பல்லவன் மதியம் 3.40 மணி.
🚉20605 செந்தூர் மாலை 4.00 மணி.
🚉12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி.
🚉12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.
🚉16101 கொல்லம் மாலை 5.00 மணி.
🚉12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.
🚉22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.
🚉16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.
🚉12693 முத்து நகர் இரவு 7.30 மணி.
🚉20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.
🚉12661 பொதிகை இரவு 8.10 மணி.
🚉12631 நெல்லை இரவு 8.40 மணி
🚉12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.
🚉12637 பாண்டியன் இரவு 9.40 மணி.
🚉12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.
No comments:
Post a Comment