Join THAMIZHKADAL WhatsApp Groups
காலி இடங்களின் விவரங்களை வெளியிடுக"
2025ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment