Join THAMIZHKADAL WhatsApp Groups

BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த SPD உத்தரவு - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும் அறிவிப்பு!
2025 ஏப்ரல் முதல் இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணத்தை மாநிலத் திட்ட இயக்ககம் மூலமாக ( Centralized Bill Payment ) BSNL நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்துவதற்கு எதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு :👇👇👇👇
SPD - Internet Monthly Rent - Proceet- Download here
No comments:
Post a Comment