Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் - எஸ்.எஸ்., தேர்வு
நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட் - சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வுக்கான அறிவிப்பை, என்.பி.இ.எம்.எஸ்., எனும் மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியம் வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:
டி.எம்., எம்.சிஎச்., டிஆர்.என்.பி.,
குறிப்பு:
எய்ம்ஸ் -புதுடில்லி மற்றும் இதர வளாகங்கள்
பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., - சண்டிகர்
ஜிப்மர் - புதுச்சேரி
நிமான்ஸ் - பெங்களூரு
ஸ்ரீ சித்திரை திருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி - திருவனந்தபுரம்
ஆகிய கல்வி நிறுவனங்கள் இத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவதில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 24
தேர்வு நடைபெறும் நாட்கள்: மார்ச் 29 மற்றும் 30
விபரங்களுக்கு: https://natboard.edu.in/
No comments:
Post a Comment