Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 26, 2025

TPF ACCOUNT SLIP DOWNLOAD

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


TPF ACCOUNT SLIP DOWNLOAD :

http://www.agae.tn.nic.in/onlinegpf/

Username : TPF Number

Suffix : PTPF

Date of Birth : DD/MM/YYYY

மேற்கண்ட link னை பயன்படுத்தி 2014-15 ,2015-16,2016-17,2017-18,2018-19 , வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.

தற்போதைய முறையில் பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top