Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு ஏப் .2 ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . ஏப் .1 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2 ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனால் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மார்ச் 30 ( அ ) 31 ம் தேதியே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment