Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 17, 2025

மாணவர்களுக்கு மடிக்கணினி- தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதில்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்களுக்கு மடிக்கணினி- தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதில்

மடிக்கணினி திட்டத்தை நிறுத்துனதே நீங்கதான்!"

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை; நீங்களே நிறுத்திவிட்டுதான் சென்றீர்கள்; அந்த திட்டத்தை சரி செய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாக தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top