Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 15, 2025

SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மார்ச் - 2025 மதிப்பூதியம் வழங்க கோரிக்கை! !!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

SMC தொகுப்பூதிய முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் -2025 மதிப்பூதியம் கோருதல்

அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு , சென்னை -5 ஆதிதிராவிட நல இயக்குநரின் செயல்முறையும் எ 3 / 13416 / 2024 நாள் : 14.08.2024 ஆணையின்படி மார்ச் 2025 - ம் மாதம் வரை ஊதியம் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது . நடைபெற்றுவரும் மேல்நிலை அரசுப் பொதுத்தேர்விலும் பணியாற்றி வருகிறார்கள் . விடுமுறை நாட்களில் மாணவர்களை எதிர்வரும் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து தயார் செய்து வருகிறார்கள் . ஆனால் , தற்போது மார்ச் 2025 - ம் மாதத்திற்கு SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் இல்லை என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தி வருகிறார்கள் . எனவே , அரசு பரிந்துரை செய்து மார்ச் 2025 மாத மதிப்பூதியத்தை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்

SMC தொகுப்பூதிய ஆசிரியர்கள் கோரிக்கை கடிதம் - Download here

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top