Join THAMIZHKADAL WhatsApp Groups
1-12ஆம் வகுப்பு வரை பாட புத்தகத்தின் அளவு குறைப்பு?
மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
அதாவது 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் 40% அளவிற்கு குறைக்கப்படுகின்றன.
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களை கொண்ட குறைக்கப்பட்ட தமிழ் பாடப் புத்தகங்கள், வரும் ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment