Join THAMIZHKADAL WhatsApp Groups

27.03.2025 அன்று நடைபெற்ற TET தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் 27-03-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,
NCTE நிறுவனம் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு TET இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள், TET யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்து தெளிவான விபரங்களை அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவிட மாண்பமை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
👇👇👇👇
TET Promotion Case - High Court Letter - Download here
No comments:
Post a Comment