Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
திட்டமிட்டபடி மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவும்,
மே19ம் தேதி பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியாகும் என விளக்கம்.
No comments:
Post a Comment