Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 12, 2025

NMMS தேர்வில் வெற்றி பெற்றோர் விவரம் வெளியீடு!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
NMMS 2025 - Result Published Now

NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் 12.04.2025 இன்று வெளியானது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION - FEB 2025 ) 22.02.2025 அன்று நடைபெற்றது.

இத்தேர்வின் முடிவுகள் ( 12.04.2025 ) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை காண : View here

NMMS 2025 - Selected Students List : CLICK DOWNLOAD

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top